Latest cini field news based on trusted source

Search This Blog

Wednesday, 24 June 2026

இயக்குனர்கள் மாற்றம் ரஜினியின் விளக்கம்

 ரஜினி தான் நடிக்கும் 173 ஆவது படத்தின் இயக்குனர்கள் மாற்றபட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

புதிதாக தான் நடிக்கவிருக்கும் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீட்டு விழாவில் இந்த காரணத்தை கூறியுள்ளார்.



முதலில் K.S. ரவிக்குமார் இயக்குவதாக இருந்த நிலையில் சரிவரவில்லை என்றும் பின்னர் சுந்தர் C தேர்வு செய்த நிலையில் அவருக்கு வேறு பட வேலை இருந்ததால் முடியவில்லை என்றும் அதன் பின் சிபி சக்கரவர்த்தி ஒப்பந்தம்பசெய்து அதன் கதை பல வெளிநாடுகளில் நடப்பதாலும் கால தாமதம் ஆகும் என்பதாலும் மாற்றினோம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment