கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தர்மன் என்று பெயர் வைத்துள்ளனர்
ரஜினியின் 173 ஆவது படத்தின் இயக்குனர்கள் வரிசையாக மாற்றப்பட்டு இறுதியாக அஸ்வத் மரிமுத்துவை இயக்குனராக ஒப்பந்தம் செய்துள்ளனர்.இசையமைப்பாளராக அனிருத்தும் சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

No comments:
Post a Comment